ADDED : மே 12, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ., வாக அந்தோணியம்மாள் பொறுப்பேற்று கொண்டார்.
ரிஷிவந்தியத்தில் வட்டார வளர்ச்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செல்வகணேஷ், திருநாவலுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக துணை பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த அந்தோணியம்மாளுக்கு பதவி உயர்வு பெற்று ரிஷிவந்தியம் பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டார். பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் சக அலுவலர்கள் அந்தோணியம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
