தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்


ADDED : செப் 03, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2024 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

திருக்கோவிலுார் தாலுகா, அருதங்குடி ஊராட்சியில் வரும் 11ம் தேதி காலை 10:00 மணி அளவில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என தாசில்தார் மாரியாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us