/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
/
சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : மார் 15, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சங்கராபுரம் பகுதியில் உள்ள கிராம ஏரிகள் நிரம்பி வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் சங்கராபுரம் பகுதியில் 2 நாட்கள் மின்னல், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கன மழையால் மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பூட்டை, சங்கராபுரம், தியாகராஜபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.