/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாபுலால் ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
/
பாபுலால் ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
ADDED : மே 11, 2024 05:18 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வடக்கு வீதியில் உள்ள பாபுலால் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் அட்சய திருதியை முன்னிட்டு மூன்று நாள் சிறப்பு சலுகை விற்பனை துவக்க விழா நடந்தது.
உரிமையாளர் லோகேஷ் வரவேற்றார். நித்தேஷ் தலைமை தாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
செய்கூலி இல்லை, மிக மிகக் குறைந்த சேதாரம், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, நான்கு கிராமுக்கு மேல் தங்க நகை வாங்குபவர்களுக்கு அதன் எடைக்கு நிகரான இரண்டு மடங்கு வெள்ளி இலவசம் போன்ற சிறப்பு சலுகைகளுடன் நடந்த சிறப்பு விற்பனை சலுகையை பயன்படுத்தி ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். இச்சிறப்பு சலுகை விற்பனை நாளை 12ம் தேதி வரை நடக்கிறது.