
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆர்.ஆர்.கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
லயன்ஸ் முன்னாள் ஆளுநர் திருநாராயணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஜெயசங்கர், தாளாளர் ராஜ்குமார், ஜெயபிரபா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வாழ்த்தி பேசினார்.
பள்ளி மாணவ, மாணவியரின், கலை நிகழ்ச்சியை தொடர்ந்து, பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

