/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவி கடத்தல் வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
பள்ளி மாணவி கடத்தல் வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : செப் 18, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவசூர்யா, 21; இவர் 16 வயது பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடந்த 11 ம் தேதி பெங்களூருவிற்கு கடத்தி சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பெங்களூரு சென்று ஜெயரசூர்யாவை கைது செய்தனர்.
மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.