sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

/

கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்


ADDED : மே 30, 2024 06:23 AM

Google News

ADDED : மே 30, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகலுார் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிஎண்15 யு2111 என்ற பதிவெண் கொண்ட லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர்.

அப்போது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து, போலீசார் சென்று பார்த்ததில், லாரியில் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, லாரி உரிமையாளர் பாலசுப்ரமணியன்,45; டிரைவர் பிரபாகரன் மகன் பிரகாஷ்,31; ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us