/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எம்.எஸ்.,ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
/
எம்.எஸ்.,ஜூவல்லர்சில் அட்சய திருதியை விற்பனை
ADDED : மே 11, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வடக்குவீதியில் உள்ள எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை நடந்தது.
விற்பனையை உரிமையாளர் கோதம்சந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உரிமையாளர்கள் அரவிந்த், ஆகாஷ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விற்பனையையொட்டி, வாங்கும் தங்கத்தின் எடைக்கு நிகரான வெள்ளி இலவசம், செய்கூலி சேதாரம் இல்லை என்ற சலுகைகளுடன் ஏராளமான நகை ரகங்களில் தங்களுக்கு பிடித்தமான நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.