தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : செப் 16, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம், : சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுவின் நிதி உதவி வாயிலாக ஆசிரியர்களுக்கு ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

பயிற்சி நிறைவு விழாவில் கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார்.

சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சுடர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.துணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் கேசவன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us