/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறப்பு வழிகாட்டு மையம் துவக்கம்
/
சிறப்பு வழிகாட்டு மையம் துவக்கம்
ADDED : மே 10, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர தேவையான சிறப்பு வழிகாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி செய்திக்குறிப்பு:
அரசு கல்லுாரிகளில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, பட்டய படிப்புகள் பயில இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டு மையம் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.