ADDED : ஆக 02, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நிலையில் பணபுரியும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக கச்சிராயபாளையத்தில் பணிபுரிந்த தனசேகரன் கீழ்குப்பத்திற்கும், தியாகதுருகத்தில் பணிபுரிந்த சுப்ரமணியன் வரஞ்சரத்திற்கும், மூங்கில்துறைப்பட்டில் பணிபுரிந்த தாமோதரன் வடபொன்பரப்பிக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., ஷஹ்னாஸ் உத்தரவிட்டுள்ளார்.
