தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி


ADDED : செப் 13, 2024 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுாரில் மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.

திருக்கோவிலுாரை சேர்ந்தவர் வேலு மகன் கமலேஷ்,19; இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வீட்டில் குளித்து கொண்டிருந்த கமலேஷின் கை அருகில் உள்ள மின்ஒயரின் மீது பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி கமலேஷ் கீழே விழுந்தார். உடன் அவரது குடும்பத்தினர் கமலேஷினை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us