ADDED : ஜூலை 24, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு கலை கல்லுாரி பஸ் நிறுத்தம் அருகில் ஏ.ஐ.எஸ்.எப்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்தியதை கண்டித்தும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக கோரி, திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரி ஏ.ஐ.எஸ்.எப்., அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேகுவாரா மாவட்ட செயற்குழு சிறப்பு அழைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
