தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்


ADDED : பிப் 28, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை பெற சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us