/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உடல்நலக் குறைவால் சப் இன்ஸ்பெக்டர் சாவு
/
உடல்நலக் குறைவால் சப் இன்ஸ்பெக்டர் சாவு
ADDED : மே 03, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : உடல் நலக்குறைவால் ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் இறந்தார்.
ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பழனிசாமி, 57; சில தினங்களுக்கு முன் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது காவல் நிலைய போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.