ADDED : ஜூன் 21, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் பொறுப் பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலுார் சப்இன்ஸ்பெக்டர் பிரபாவதி மாற்றலானதை தொடர்ந்து, கச்சராபாளையம் சப்இன்ஸ்பெக்டராக இருந்த அலெக்ஸ் திருக்கோவிலுார் சப்இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று அலெக்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். போலீசார் அறிமுகம் செய்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
