sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

/

அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்


ADDED : ஜூலை 02, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் தாசில்தார்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களின் சாவியினை கலெக்டர் பிரசாந்த் அலுவலர்களிடம் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் தாசில்தார்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 5 புதிய வாகனங்களின் சாவியை அந்தந்த அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி பிரபாகரன், சங்கராபுரம் கோபாலகிருஷ்ணன், உளுந்துார்பேட்டை விஜயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us