/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'
ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'
ஏரி மண் கடத்தலுக்கு உடந்தை தனிப்பிரிவு ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 29, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: ஏரி மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தனிப்பிரிவு ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலபந்தல் போலீஸ் சரகத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் கடத்த, அப்பகுதி தனிப்பிரிவு ஏட்டு உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் விசாரணை நடத்தியதில், தனிப்பிரிவு ஏட்டு கோபி, ஏரி மண் கடத்தலுக்க உடந்தையாக இருந்தது உறுதியானது. அதனையொட்டி, கோபியை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேற்று உத்தரவிட்டார்.