
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: வடப்பொன்பரப்பி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி கலாலுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வடப்பொன்பரப்பி காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

