தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 31, 2024 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யாக பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யாக இருந்த மனோஜ்குமார், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை டி.எஸ்.பி., யாக பணிபுரிந்த பார்த்திபன் நேற்று திருக்கோவிலுார் டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us