ADDED : ஜூன் 01, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலமுரளி பொறுப்பேற்றார்.
சங்கராபுரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஹரிகிருஷ்ண்ன், விழுப்புரம் மாவட்டம், கிளியனுாருக்கு மாற்றுதலாகி சென்றார். அவருக்கு பதில் கல்வராயன்மலை கரியாலுாரில் பணிபுரிந்து வந்த பாலமுரளி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
