ADDED : ஜூன் 12, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக செல்வநாயகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த உதயகுமார், கடலுார் மாவட்டம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
