ADDED : ஏப் 30, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த கணையார் கிராமத்தை சேர்ந்தவர் அருளேஸ்வரன் மனைவி உமா மகேஸ்வரி,24; தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த உமாமகேஸ்வரி, நேற்று காலை துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எடைக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
