/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு
/
கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு
ADDED : செப் 11, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : கீழே விழுந்து காயமடைந்த கூலித் தொழிலாளி இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடியை சேர்ந்தவர் மணிமாறன்,45; கூலி தொழிலாளி. நேற்று வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.