sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மெக்கானிக்கை தாக்கியவர் கைது

/

மெக்கானிக்கை தாக்கியவர் கைது

மெக்கானிக்கை தாக்கியவர் கைது

மெக்கானிக்கை தாக்கியவர் கைது


ADDED : மே 26, 2024 06:06 AM

Google News

ADDED : மே 26, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மெக்கானிக் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமம் ரீட்டா நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் எழிலரசன், 35; மோட்டார் சைக்கிள் மெக்கானிக்.

இவர் தியாகதுருகம் அண்ணா நகரில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் தியாகதுருகம் பாண்டியன் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன்,37; என்பவர் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க கொடுத்திருந்தார்.

அதனை சரி செய்து தருவதில் காலதாமதம் ஆனதால் முருகனும் அவரது மகன் பிரதாப், 18; ஆகியோரும் சேர்ந்து எழிலரசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து எழிலரசனின் அண்ணன் செல்வம் கொடுத்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us