நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சங்கராபுரம், புதுப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: சங்கராபுரம், பாண்டலம், வடசெரளுர், வடசெட்டியந்தல், திம்மநந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், அரசம்பட்டு, மஞ்சபுத்துார், பொய்குனம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலுார், மோட்டாம்பட்டி. புதுப்பட்டு, ரங்கப்பனுார், லக்கினாய்கன்பட்டி, மூலக்காடு, ஆனைமடுவு, கொடியனுார், சேராபட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லுார், வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், மணலுார், வடகீரனுார்.