காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
சேந்தநாடு மின்பாதையில் பராமரிப்பு பணி : கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிகுழி, சேந்தநாடு, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணனுார், உடையாநந்தல், வைப்பாளையம், களத்துார், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருநாவலுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருநாவலுார், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்துார், சிறுளாபட்டு, பெரியபட்டு, தேவியானந்தல், மேட்டாத்துார், கிழக்குமருதுார், சோமாசிப்பாளையம், சிவாப்பட்டினம், ஈஸ்வரகண்டநல்லுார், சிறுபுலியூர், சிறுகிராமம், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

