ADDED : ஜூன் 08, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில், அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.
சங்கத் தலைவர் தெய்வமணி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் பால்ராஜ், சக்கரவர்த்தி, சிகாமணி, வெங்கடேசன், நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜில்பிகாரலி வரவேற்றார். செயலாளர் குசேலன் ஆண்டறிக்கை வாசித்தார்.
வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், சர்புதீன், நுார்தீன், தாமோதரன், சக்திவேல், வேலு, ராஜேந்திரன் வாழ்த்தி பேசினர். சாதிக்பாஷா உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
துணைச் செயலாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.
