ADDED : ஜூலை 18, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை தாலுகாகளில் வி.ஏ.ஓ., க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேங்கூர் வி.ஏ.ஓ., ஏழுமலை, திருக்கோவிலுார் வடக்கிற்கும், கரடி கிராம வி.ஏ.ஓ., வினோத்குமார், திருக்கோவிலுார் தெற்கிற்கும், அங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., சுரேஷ் வேங்கூருக்கும், எடையூர் வி.ஏ.ஓ., சாரதா கோமாளூருக்கும் இடமாற்றம் செய்து ஆர்.டி.ஓ., கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், உளுந்துார்பேட்டை தாலுகாவில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,கள் 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.