/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 22, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனுார் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரங்கப்பனுார் ஊராட்சியில் பிளான்ட் ஃபார் மதர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய மேற்பார்வையாளர் நேரு,ஊராட்சி உறுப்பினர்கள் மாசிலாமணி, விருதாம் பாள், பச்சையாபிள்ளை, ஊராட்சி செயலாளர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

