/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிளல் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 128 மாணவர்களும் வெற்றி பெற்றனர். மாணவி நிதர்ஷா 582, நிஷா 580, மாணவர் தமிழ்ச்செல்வன் 578 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
கணினி அறிவியலில் பாடத்தில் 9 மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 8 மாணவர்களும், கணினி பயன்பாட்டியல் பாடத்தில் 3 மாணவர்களும், வணிகவியலில் ஒருமாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் முருகன், பள்ளி முதல்வர் இந்திரா பாராட்டினர்.