/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் மகளிர் தின விழா
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் மகளிர் தின விழா
ADDED : மார் 11, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் சத்திய மூர்த்தி தலைமை தாங்கி னார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,க் கள் ரங்கராஜன், சவரிராஜ் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சித்ரா வரவேற்றார். விழாவையொட்டி, கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடினர்.
மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா, சுதா, நந்தினி, தெய்வானை, தனலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் வெண்ணிலா, துணை பி.டி.ஓ.,க்கள் பன்னீர்செல்வம், ரங்கசாமி, ரேணு, ரேகா கலந்து கொண் டனர். ஊராட்சி செயலாளர் தீபா நன்றி கூறினார்.