sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் திருடிய வாலிபர் கைது

/

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது


ADDED : செப் 06, 2024 12:11 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பைக்கை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் சேர்ந்தவர் முருகன்,43; இவர் அங்கு மரப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 4 ம் தேதி கடையின் முன்பு தனது பல்சர் பைக்கை நிறுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு 7.30 மணிக்கு வேலை முடிந்து மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரிந்தது.

இதனையடுத்து பைக்கில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவியை கொண்டு பின்தொடர்ந்து சென்றபோது 4 கிலோ மீட்டர் தொலைவில் பைக்கை தள்ளிக் கொண்டு சென்ற ஆசாமியை பிடித்து கீழ்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் துளுக்கவேலி காலணி சேர்ந்த ரஜினி மகன் நரேஷ்,23; என்பது தெரிந்தது. இதனையடுத்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து நரேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us