sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

/

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்


ADDED : நவ 28, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது.

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 6:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் 108 கனி வகைகள் கொண்டு கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, ஐயப்ப பக்தர்களின் சரணகோஷங்களுடன் மகாதீபாராதனை நடந்தது.

தொடர்ந்து 1:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மாலை 5:00 மணிக்கு சுவாமி கொலுவிருத்தலும், திருக்கோவிலுார் நாதஸ்வர கலைஞர்களின் இசைவிழாவும் நடந்தது. வைபவங்களை மணிகண்டன் குருக்கள் மற்றும் வேதாச்சல சங்கர குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us