/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது அருந்திய 13 பேர் மீது வழக்கு
/
மது அருந்திய 13 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 15, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, கரியாலுார் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் காவல் நிலையங்களில் தலா 3 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.