தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாலிபர் தாக்கு 2 பேர் கைது

வாலிபர் தாக்கு 2 பேர் கைது

வாலிபர் தாக்கு 2 பேர் கைது


ADDED : மே 05, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம், ; விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனி செந்தில்குமார் மகன் பிரதிப்குமார், 22; இவர், நேற்று முன்தினம் பைக்கில் சென்ற போது, மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, மருதுார்மேடு அர்ஜூனன், 24; சரவணன், 20; ஊரல்கரைமேடு விக்கி, 22; ஆகியோர் வந்த பைக் பிரதிப்குமார் பைக் மீது மோதியது. இதனை தட்டிக்கேட்ட பிரதிப்குமாரை மூவரும் தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார், அர்ஜூனன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து அர்ஜூனன், சரவணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us