sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூலை 07, 2025 08:23 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, 2 பேரை கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, கொங்கராயபாளையம் சுடுகாடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 57; இவரது மனைவி கமலாயி, 45; இருவரும் மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்து கமலாயி தப்பியோடினார். செல்வத்தை கைது செய்த போலீசார் 2 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கொங்கராயபாளையம் ஆற்று பாலம் அருகே மதுபாட்டில் விற்ற தமிழரசன் மகன் பிரவீன்குமார், 29; இவரது தாய் பழனியம்மாள், 45; ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, பிரவீன்குமாரை கைது செய்தனர். பிரவீன்குமாரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us