/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : ஜன 02, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று கரடி சித்துார் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ராம்தேவ் 28, மற்றும் அண்ணாமலை மகன் தேவேந்திரன் 44, ஆகியோர் பிடித்தனர். கச்சிராயபாளையம் போலீசார்  வழக்குப் பதிந்து இருவரையும்  கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

