sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது

/

கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது

கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது

கோவில் உண்டியலில் திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 05, 2024 04:32 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல் நேற்று காலை 6:00 மணியளவில் பெரிய ஏரியில் கிடப்பதைப் பார்த்தவர்கள் கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றும், கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.

அதில், கோவிலின் கிழக்கு திசையில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை துாக்கி சென்றது தெரிந்தது. மேலும், கோவில் வளாகத்தில் ஒரு மொபைல் போன் கண்டெடுத்தனர்.

தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், உண்டியலை உடைத்து திருடியது நல்லாத்துாரைச் சேர்ந்த சுப்ரமணி, 36; சடையன் மகன் சசிகுமார், 29; என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து 10 ஆயிரம் ரூபயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us