sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்


ADDED : அக் 23, 2024 06:34 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே கிராவல் மண் கடத்திய 2 டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரகுநாத் குமார் நேற்று தியாகதுருகம் - பல்லகச்சேரி சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.

அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திச் சென்ற 2 டிப்பர் லாரியை மடக்கினார். லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பி யோடினர். இரு லாரிகளை யும் பறிமுதல் செய்து தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us