/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் 36.மி.மீ., மழை
/
தியாகதுருகத்தில் 36.மி.மீ., மழை
ADDED : அக் 26, 2025 11:00 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக தியாகதுருகத்தில் 36.மி.மீ., மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையின் அளவு (மி.மீ.,) அளவில்; கள்ளக்குறிச்சி 32, தியாகதுருகம் 36, விருகாவூர் 18, கச்சிராயபாளையம் 5.20, மூரார்பாளையம் 5, வடசிறுவள்ளூர் 8, சூளாங்குறிச்சி 15, ரிஷிவந்தியம் 8, கலையநல்லுார் 27, மணலுார்பேட்டை 12, மாடாம்பூண்டி 21, திருக்கோவிலுார் (வடக்கு) 1, திருப்பாலபந்தல் 19 என மாவட்டம் முழுவதும் 207.20 மி.மீ., மழை பெய்தது.
சராசரியாக 8.67 மி.மீ., அளவு மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தியாகதுருகத்தில் 26 மி.மீ., மழை பெய்துள்ளது.

