sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்

/

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்


ADDED : அக் 31, 2024 12:17 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இன்டிகா கார் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால், பின்னால் அடுத்தடுத்து வந்த 4 கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், கடைசியாக மாருதி ஆல்டோ காரில் வந்த பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த சிறுகூடல் பகுதியைச் சேர்ந்த காமராஜ், 45; அவரது மனைவி கலைவாணி, 45; மகன்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us