நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: விருகாவூரில் புள்ளித்தாள் விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விருகாவூர் அய்யனார் கோவில் அருகே சுரேஷ்,35;  பாரதிராஜா,34;  அய்யம்பெருமாள்,45;  அய்யம்பெருமாள்,41; நாராயணசாமி,50; ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள்கள், ரூ.250 பணம் ஆகியவற்றை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.

