sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்ற 5 பேர் கைது 

/

குட்கா விற்ற 5 பேர் கைது 

குட்கா விற்ற 5 பேர் கைது 

குட்கா விற்ற 5 பேர் கைது 


ADDED : டிச 06, 2024 10:42 PM

Google News

ADDED : டிச 06, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே குட்கா பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன், கோவிந்தன் மற்றும் போலீசார், பூட்டை கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விக்னேஷ், 22; என்பவர் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரித்ததில், செங்கம் பகுதியைச் சேர்ந்த புன்னியகோடி, 40; மேல்சிறுவளூர் கார்த்திக், 29; பொருவளூர் அருணாசலம், 28; பூட்டை அழகுமணி, 34; ஆகியோரிடமிருந்து வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து விக்னேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 175 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us