sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை 'அபேஸ்'

/

பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை 'அபேஸ்'

பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை 'அபேஸ்'

பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை 'அபேஸ்'


ADDED : அக் 28, 2024 10:40 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரத்திற்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை வைத்தருந்த பர்ஸ் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி குப்பம்மாள், 55; இவர் நேற்று மாலை சங்கராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்ல ஆலத்துாரிலிருந்து சங்கராபுரத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.

பஸ் நிலையத்தில் இறங்கி கைப்பையை பார்த்தபோது அதில் 5 சவரன் செயின் மற்றும் 1,500 ரூபாய் வைத்திருந்த மணி பர்ஸ் திருடு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்;

நகையை பறி கொடுத்த குப்பம்மாள் கதறி அழுதபடி காவல் நிலையம் வந்தவர் மயங்கி விழுந்தார். உடன், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us