/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
53 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்
/
53 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்
ADDED : மே 21, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் 53 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்துார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள் நிர்வாக காரணங்களுக்காகவும், மாற்று இடம் கோரியவர்களுக்காகவும் இடம் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 53 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்து உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு ஒன்றியத்தில் ஒட்டு மொத்தமாக ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.