sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது, குட்கா விற்பனை 6 பேர் கைது

/

மது, குட்கா விற்பனை 6 பேர் கைது

மது, குட்கா விற்பனை 6 பேர் கைது

மது, குட்கா விற்பனை 6 பேர் கைது


ADDED : ஏப் 21, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலூரில் மதுபாட்டில், குட்கா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சோதனை யில் ஈடுபட்டனர்.

அப்போது, பாடியந்தல் கிராமத்தில், அதே பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு, 63; சின்னத்தம்பி மகன் குழந்தைவேல், 38; ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருக்கோவிலூரில், வடக்கு வீதியைச் சேர்ந்த சவுந்தரி, 62; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி வள்ளி, 42; முனுசாமி மகன் ஏழுமலை, 43; ஆகியோரிடம் இருந்து, 5 கிலோ மதிப்புள்ள, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செவலை ரோட்டை சேர்ந்த சண்முகம், 64; என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட, 29 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. இந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம்


கீழ்க்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஹோட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் பைகளில் 220 குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், வேப் பூர் அடுத்த எஸ்.நரையூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 41; நயினார்பாளை யம் ஆறுமுகம், 67; முத்துசாமி, 62; என தெரியவந்தது.

உடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us