நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை கரடிசித்துார் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது ஏரிக்கரை யில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைஏசு, 32; ராஜரத்தினம், 30; அருள்செல்வம், 40; ராமச்சந்திரன், 30; நடராஜன், 67; இளையாப்பிள்ளை, 53; உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.