sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்

/

மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்

மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்

மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்


ADDED : அக் 15, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட 11 ஏரிகள், உளுந்துார்பேட்டை வட்டத்தில் 29 ஏரிகள், திருக்கோவிலுார் வட்டத்தில் 9 ஏரிகள், சங்கராபுரத்தில் வட்டத்தில் 3 ஏரிகள், வாணாபுரம் வட்டத்தில் 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகள் மீன் வளர்ப்புக்கு குத்தகை ஏலம் விடப்படுகிறது.

www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்பபுள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளன. ஏரியின் குத்தகை ஏலம் நாள் குறித்த விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் தாட்கோ வளாகம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அதேபோல் fishermenwelfarevpm@gmail.com என்ற இணையதளத்திலும், 04146-259329 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

இவ்வாறு அதில் உள்ளது.






      Dinamalar
      Follow us