sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்டத்தில் 700 மி.மீ., மழை பதிவு 

/

மாவட்டத்தில் 700 மி.மீ., மழை பதிவு 

மாவட்டத்தில் 700 மி.மீ., மழை பதிவு 

மாவட்டத்தில் 700 மி.மீ., மழை பதிவு 


ADDED : அக் 25, 2024 06:59 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 700 மி.மீ., மழை பதிவாகியது.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதி களில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:

கள்ளக்குறிச்சி 35, தியாகதுருகம் 17, விருகாவூர் 47, கச்சிராயபாளையம் 20, கோமுகி அணை 14, மூரார்பாளையம் 50, வடசிறுவளூர் 102, கடுவனுார் 26, மூங்கில்துறைப்பட்டு 31, அரியலுார் 51, சூளாங்குறிச்சி 51, ரிஷிவந்தியம் 22.

கீழ்பாடி 17, கலையநல்லுார் 20, மணலுார்பேட்டை 10, மணிமுக்தா அணை 47, வாணாபரம் 27, மாடாம்பூண்டி 29, திருக்கோவிலுார் (வடக்கு) 24, திருப்பாலப்பந்தல் 21, வேங்கூர் 23, பிள்ளயைார்குப்பம் 5, எரையூர் 6, உ.கீரனுார் 5 என மாவட்டம் முழுதும் 700 மி.மீ., மழை பதிவானது. சராசரி மழை அளவு யாக 29.17 மி.மீ., ஆக பதிவானது.






      Dinamalar
      Follow us